கனடா செய்திகள்
-
மெக்சிகோவில் சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை நீடிப்பு...
மெக்சிகோவை மிரட்டிய வில்லா புயல் கரை கடந்ததையடுத்து, அந்த பகுதிகளில் சூறாவளிக் காற்றுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
பசிபிக் கடலில் நிலைகொண்ட குறித்த வில்லா புயலானது, நேற்று அதிதீவிர புயலாக மாறி மெக்சிகோவின் மேற்க ...
10/24/2018 -
அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்து...
அமெரிக்காவில் சிறிய ரக விமானமொன்று தரையிறக்கும் வேளையில் தனது கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தானது, அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள சாலையின் தடுப்பில் விமானம் விழ ...
10/24/2018 -
ஜமால் கசோஜி கொலை குற்றவாளிக் கூண்டில் யார்...
பிரபல பத்திரிகையாளரும், சவுதி அரசாங்கத்தின் விமர்சகருமான ஜமால் கசோஜி, இஸ்தான்பூலில் உள்ள தூதரகத்துக்கு சென்று காணாமல் போய் இரண்டு வாரங்களுக்கு மேலாகி உள்ளது.
காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்ய ...
10/24/2018 -
9 ஆண்டுகளாக கட்டப்பட்ட உலகின் மிக நீண்ட கடல் பாலம் திறப்பு...
உலகின் மிக நீளமான கடல் பாலமாக கருதப்படும் இந்த பாலம், நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்று (செவ்வாய்க்கிழமை) திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டிலேயே திறக்கப்பட இருந்த இந்த பாலம், மீண்டும் மீண்டும் ஏற் ...
10/23/2018 -
பத்திரிகையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை துருக்கி அதிபர்...
பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும், கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி அதிபர் எர்டோகன் கூறியுள்ளார்.மேலும் அவர், இது தொடர்பான விசாரணைக்கு 18 பேரை சவுதி அரசு நாடு கடத்த வேண்டும்.
... 10/23/2018 -
இத்தாலியில் பெய்த ஆலங்கட்டி மழை...
இத்தாலியில் ஆலங்கட்டி மழை பெய்த காரணமாக சாலைகள் முழுதும் பனி மூடிக் காணப்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
தலைநகர் ரோம், பிசா மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்ட பகுதிகளை கடந்த ஞாயிற்றுக்கிழமை புயலோடு மழையும் தாக்க ...
10/23/2018 -
கனடாவில் குறைவான அளவு எரிவாயு மட்டுமே விநியோகிக்கப்படும்...
கனடாவில் பனிக்காலத்தின் போது சாதாரணமாக விநியோகிக்கும் எரிவாயுவை விட குறைவான அளவு எரிவாயு விநியோகம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பானது,இம்மாதத்தின் தொடக்கத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவில் எரிவாய ...
10/23/2018 -
அமெரிக்காவை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் டிரம் எச்சரிக்கை...
அதிபர் டிரம்பின் எச்சரிக்கையை மீறி, ஹோண்டராஸ் மெக்சிகோ, கவுண்டமாலா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்காவை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.
முன்னதாக, மெக்சிகோவிற்கு வந்த ஆயிரக்கணக்கான அகதிகளா ...
10/22/2018 -
பத்திரிக்கையாளர் கஷோகியின் உடல் மாயமாகி விட்டது சவுதி அரசு தகவல்...
துருக்கியில் கொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகியின் உடல் மாயமாகி விட்டதாக சவுதி அரசு தகவல் தெரிவித்துள்ளன.
கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஜமால் கஷோகி அமெரிக்காவிலுள்ள வாஷிங்டன் போஸ்டில் சவுதி அரசை வ ...
10/22/2018 -
இந்திய அமெரிக்க பெண்ணுக்கு அதிபர் விருது...
மனித கடத்தலை தடுப்பதற்காக சிறப்பாக செயல்பட்ட இந்திய அமெரிக்க பெண்ணுக்கு அதிபர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு உள்ளது.
ஹூஸ்டன் மாகாண மேயர் சில்வெஸ்டர் டர்னருக்கு, மனித கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு ஆலோசகராக இருப்ப ...
10/22/2018 -
கனேடிய தபால் சேவைகளை மேம்படுத்த அரசாங்கத்திற்கு எச்சரிக்கை...
கனேடிய தபால் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பாக கனேடிய தபால் ஊழியர்கள் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
குறித்த அறிவிப்பினை (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்ட கனேடிய தபால் ஊழியர் சங்கத்தினர் இது தொடர்பாக கூறும்ப ...
10/22/2018 -
கனடாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7-ஆக பதிவு...
கனடா நாட்டின் வான்கோவர் பகுதியில் நிலநடுக்கம்-ரிக்டர் அளவில் 6.7-ஆக பதிவாகியுள்ளது.
கனடா நாட்டின் வான்கோவர் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7-ஆக பதிவாகியுள்ளது. .
1- மணிநேரம் ...
10/22/2018 -
2022ம் ஆண்டிற்குள் இந்தியர்கள் விண்வெளிக்கு பயணம் செய்வார்கள்...
2022ம் ஆண்டில் விண்வெளிக்கான இந்தியர்களின் பயணம் தொடங்கும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதற்கு முன்னதாக சந்திராயன் – 2 விண்கலம் ஜனவரி மாதம் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ கூறியுள்ளது.
டெல்லியில் அ ...
10/21/2018 -
அமெரிக்காவில் கிரீன் கார்டுக்கு 6 லட்சம் இந்தியர்கள் காத்திருப்பு...
அமெரிக்காவில் சுமார் 600,000-க்கும் அதிகமான இந்தியர்கள் கிரீன் கார்டுக்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டத ...
10/21/2018 -
கனடாவில் தமிழர் விவகாரத்தில் சர்ச்சையில் சிக்கிய பட்றிக்...
இன அடிப்படையிலான பிரதிநிதித்துவதை தான் ஆதரிப்பதாகவும் தமிழ் பிரதிநிதித்துவத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் பிரம்ப்டன் வாழ் தமிழ் சமூகத்தினரிடம் பிரச்சாரம் செய்யப்பட்டதாக கூறப்படுவதை கனடாவின் ஒன்றாரியோவின் பிரம ...
10/21/2018 -
ரஸ்யா அமெரிக்கா இடையில் விரிசல்...
ரஸ்யாவுடனான வரலாற்று சிறப்பு மிக்க அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து விலகிக் கொள்ள அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1987ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் சோவியத் ரஸ்யா நா ...
10/21/2018 -
ஆபத்தான முறையில் வாகனம் செலுத்திய பிரம்ப்டன் ட்ரக் வாகன சாரதி...
பிரம்ப்டன் பகுதியில் ஆபத்தான முறையில் வாகனத்தை செலுத்தியதாக ட்ரக் ரக வாகன சாரதி மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
குயின் எலிசபெத் வே பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்திலேயே அவர் மீது இந்த ...
10/21/2018 -
கனடாவில் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட குற்றவாளிகள் விடுதலை...
கனடாவில் கஞ்சாவை பயன்படுவது நடைமுறைக்கு வந்ததையடுத்து, பத்தாயிரத்திற்கு மேற்பட்ட கஞ்சா குற்றவாளிகள் விடுதலையாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவில் கஞ்சா பயன்பாட்டை சட்டபூர்வமாக்கவுள்ளதாக பிரதமர் ஜஸ ...
10/20/2018 -
சீன முன்னாள் துணை நிதி அமைச்சர் கைது...
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் சீனாவின் முன்னாள் துணை நிதி அமைச்சர் சாங் ஷாவ்சுன் (Zhang Shaochun ) இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சீனாவில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது பாரபட்சமின்றி ...
10/20/2018 -
நிலச்சரிவால் சீனாவில் உருவான செயற்கை ஏரி...
கடந்த புதன் கிழமை அன்று காலை, திபெத்தின் யார்லுங் சாங்போவில் ஆழமான பள்ளத்தாக்கு ஒன்றில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பாயும் ஆற்றின் போக்கில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு ஏரி போன்ற அமைப்பை உண்டாக்கியுள் ...
10/20/2018 -
ஆஃப்கானிஸ்தான் வாக்குச்சாவடிகளில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல்...
ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு மத்தியில் தலைநகர் காபுலில் பல வாக்குச் சாவடிகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
ஆப்கானிஸ்தானில் பல்வேறு எதிர்ப்புகளை மீறி பாராளுமன்ற தேர்தலுக ...
10/20/2018 -
கனடாவில் குளிர்காலம் ஆரம்பம் வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை...
கனடாவில் குளிர்காலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், கனேடிய சுற்றுச் சூழல் அமைப்பபானது வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த அறிவிப்பானது, ரொறன்ரோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான, வடக்கு யோர்க் மற் ...
10/20/2018 -
அமெரிக்க ஜனாதிபதியின் உயரிய விருதைப் பெற்ற இந்திய பெண்...
இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான மினால் பட்டேல் டேவிஸ் என்பவர் அமெரிக்க ஜனாதிபதியின் உயரிய விருதைப் பெற்றார்.
கடந்த 2015-ம் ஆண்டில் ஹூஸ்டன் நகரில் வெளிநாடுகளுக்கு சிறுமிகள், பெண்கள் உள்பட சட்டமீறலாக நடந்துவரும் ஆள் க ...
10/19/2018 -
பத்திரிகையாளர் ஜமால் கொல்லப்பட்டிருந்தால் விளைவு கடுமையாக இருக்கும்...
சவூதி அரேபியாவில் காணாமல் போன பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அதற்கான விளைவுகளை அந்நாடு சந்திக்கும் என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சவூதி அரேபியாவில் அந்நாட்டு கொள்கைகளை கடுமையாக வ ...
10/19/2018 -
சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் முதலிடம் பெற்ற நாடு...
சுற்றுலாவுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் உலக அளவில் ஓமன் முதலிடம் பிடித்துள்ளது.
உலக பொருளாதாரத்துறை சார்பில் 12 துறைகளை மையப்படுத்தி மொத்தம் 140 நாடுகளின் பாதுகாப்பு குறித்து எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களில் ஓம ...
10/19/2018 -
அமெரிக்க கரன்ஸி பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கம்...
அமெரிக்க கரன்ஸி கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ...
10/19/2018 -
உலகளாவிய ரீதியிலான சுற்றிவளைப்பில் 55 தொன் போதைப்பொருட்கள் பறிமுதல்...
உலளாவியரீதியில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் கொக்கெய்ன், ஹெரோயின், மில்லியன் கணக்கான போதைவில்லைகள் உள்ளிட்ட 55 தொன்னிற்கும் அதிகளவிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இன்டபோல் பொலிஸ் தெ ...
10/19/2018 -
பெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு...
வடக்கு அயர்லாந்தை சேர்ந்த எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் என்ற பெணணுக்கு, 2018 ம் ஆண்டிற்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.
'மில்க்மேன்' என்ற புத்தகத்திற்காக அவருக்கு பரிசு அறிவிக்கப்ப்டுள்ளது. வடக்கு அயர்லாந்தை சே ...
10/18/2018 -
காசா மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்...
இஸ்ரேல் நகர் ஒன்றின் மீது கடந்த பல வாரங்களில் காசாவில் இருந்த ரொக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று காசாவில் சரமாரி வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
காசாவின் 20 இலக்குகள் மீது இஸ்ர ...
10/18/2018 -
விமானப்படை தாக்குதலால் காஸா பகுதியில் பதட்டம் அதிகரிப்பு...
காஸா பகுதியில் இஸ்ரேலிய விமானப்படைகள் தாக்குதலில் ஈடுபட்டதால் இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லையில் பதட்டம் அதிகரித்து உள்ளது.
இஸ்ரேலின் தெற்கு பகுதியில் உள்ள பீஷிபா நகரத்தின் மீது பாலஸ்தீன பகுதியில் இருந்து ராக்கெட் குண்ட ...
10/18/2018 -
காலம் தாழ்த்தப்படவுள்ள பிரித்தானிய ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம்...
பிரித்தானிய- ஐரோப்பிய ஒன்றிய விவாகரத்து விடயம் மேலும் ஒரு வருடத்துக்கு காலம் தாழ்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய பிரியும் நிகழ்வு, 2021ம் ஆண்டுடின் இறுதியிலேய ...
10/18/2018 -
தலைவர் பொறுப்பில் இருந்து மார்க் சக்கர்பெர்க்கை நீக்க முடிவு...
அனைவராலும் அதிவேகமாகவும் விருப்பத்திற்கு உள்ளாகின்ற சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக், கடந்த 2004 ஆம் ஆண்டு மார்க் சக்கர்பெர்க் உள்ளிட்ட மேலும் சில நபர்களால் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த நிறுவனம் இன்று உலக அளவில் மிகப்பெ ...
10/18/2018 -
சீனாவுடன் வர்த்தக உறவைப் பேண கனடா ஆர்வம் ஜெஸ்டின் ட்ரூடோ...
கடந்த வருடத்திலிருந்து சீனாவுடனான வர்த்தக உறவைப் பேணுவதில் கனடிய அதிகாரிகள் அதிக கவனம் செலுத்திவருவதாக கனடிய பிரதமர் ஜெஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அதிஷ்ட பூகோள மாநாடொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய கனடிய பிரத ...
10/17/2018 -
ரொறன்ரோவில் முற்கூட்டிய வாக்குப்பதிவுகள்...
ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தலுக்கான முற்கூட்டிய வாக்குப்பதிவுகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் குறித்த வாக்குப்பதிவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் ஒக்டோபர் 10 முதல் ஒக்டோபர் 14 ஆம் தி ...
10/17/2018 -
கனடாவில் இன்றுமுதல் சட்டபூர்வமாகிறது கஞ்சா போதைப்பொருள்...
போதைப்பொருளை சட்டபூர்வமாக்கிய நாடுகளில் தற்போது கனடா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.
மீள் உருவாக்கத்தை மேற்கொள்ளக் கூடிய கஞ்சா (cannabis) போதைப்பொருட்களை சட்டபூர்வமாக்கக் கோரி கடந்த சில மாதங்களாக கனடாவின் பல மாகாணங்க ...
10/17/2018 -
அமெரிக்க டொலரை புறக்கணிக்கும் வெனிசுலா...
சர்வதேச கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகளின் போது டொலரை தவித்து யூரோவை பயன்படுத்த வெனிசுலா தீர்மானித்துள்ளதாக அந் நாட்டின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெனிசுவேலா அரசாங்கம் மற்றும் அரச எண்ணெய் நிறுவனத்தின் பு ...
10/17/2018 -
கனடாவில் திடீரென மாயமான வன்னி வீதி வைரலாகும் வீடியோ...
வன்னியை சொல்லாத அரசியல்வாதியும் இல்லை! வன்னியை சொல்லாத நிகழ்வுகளும் இல்லை!! எமது நிலை எங்கேபோய் முடியுமோ! ஆனாலும் உங்களது இந்த நாட்டு நடப்பு கூத்து முயற்சிக்கு பாராட்டுக்கள்.
மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், கனடா ...
10/17/2018 -
மைக்ரோ சொஃப்டின் இணைப்பங்காளர் காலமானார்...
மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் இணைப்பங்காளரான பவுள் எலன் தனது 65ஆவது வயதில் காலமானார்.
விரல் விட்டு எண்ணக்கூடிய உலகப் பணக்காரர்கள் வரிசையிலுள்ள பவுள் எலன், அமெரிக்காவின் சியாட்டல் நகரில் நேற்று (திங்கட்கிழமை) மாலை காலம ...
10/16/2018 -
தேர்தல் முடிவுக்கு எதிராக வழக்கு மாலத்தீவு முன்னாள் அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம்...
மாலத்தீவில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடந்தது. அதில் போட்டியிட்ட அதிபர் அப்துல்லா யாமீன் தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் இப்ராகிம் முகமது சாலிக் வெற்றி பெற்றார்.
அதை யாமீன் ...
10/16/2018 -
அதிகம் சம்பாதிக்கும் அகதிகள் ஆய்வில் வெளியான தகவல்...
சுமார் 25 ஆண்டுகளாக கனடாவில் வசிக்கும் அகதிகள், கனேடியர்களைவிட அதிகம் சம்பாதிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புலம்பெயர்தல் துறை ஆவணம் ஒன்று இதுதொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
கனடாவில் 25 ஆண்டுகளாக வாழும் அக ...
10/16/2018 -
அமெரிக்காவுக்குள் நுளைபவர்களுக்கு டொனால்ட் டிரம்பின் முக்கிய அறிவிப்பு...
அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த காலத்தில் ஐ.டி. துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த ஏராளமான இந்தியர்களுக்கு அமெரிக்காவில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது.
இதேபோல பல்வேறு நாட்டினரும் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகளை பெற் ...
10/16/2018 -
கனடாவில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்து ஒருவர் பலி...
கனடாவின் சஸ்கடூனில் வீடொன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அப்பகுதி தீயனைப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் ஸ்ரீட் வெஸ்ட் பகுதியில் மாடிக்கட்டிடத் தொகுதியொன்றில் தீப்பற்றி ...
10/16/2018 -
ஆப்கானில் தலிபான்கள் தாக்குதலில் 17 ராணுவ வீரர்கள் பலி...
குறித்த சம்பவமானது, ஆப்கானிஸ்தானின், மேற்கு பாரா மாகாணத்தின் ராணுவ முகாம் மீது நேற்று முன்தினம் இரவு நடைபெற்றுள்ளது.
அந்த பகுதியில்,தாலிபன்கள் வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கிச் சூடு நடத்தியும் நேற்று காலை வரை தா ...
10/15/2018 -
பல்கேரியாவை உலுக்கிய பெண் பத்திரிகையாளர் கொலை ஐ.நா கண்டனம்...
பல்கேரியாவில், பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் ஐரோப்பா நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த, விக்டோரியா மாரினோவா என்ற பெண் பத்திரி ...
10/15/2018 -
விமனம் பறப்பதற்கு முன் தவறி விழுந்த பணிப்பெண்...
இந்தியா மும்பையிலிருந்து டெல்லி செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் பணிபுரியும் விமானப்பணி பெண், அந்த விமானத்தின் கதவை மூடும்போது தவறி வெளியே விழுந்தார்.
விமனம் பறப்பதற்கு தயார் நிலையில் இருந்தபோது, விமானத்தின் கதவ ...
10/15/2018 -
கனேடிய அமைச்சரவையின் இரகசியத் திட்டங்கள் வெளியீடு விசேட பொலிஸ் தகவல்...
கனேடிய அமைச்சரவையின் ரகசியத் திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளதை அந்நாட்டு விசேட பொலிஸ் பிரிவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டானது நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அந்நாட்டு விசேட பொலிஸ் பிரிவினர் ஆதாரங்களுட ...
10/15/2018 -
கனடாவின் முன்னாள் அமைச்சர் டொனால்ட் மெக்டொனால்ட் காலமானார்...
கனடாவின் அமைச்சரவையின் முன்னாள் உறுப்பினரும் சுதந்திரக்கட்சியின் நீண்டநாள் உறுப்பினருமான டொனால்ட் மெக்டொனால்ட் தன்னுடைய 86-வது வயதில் காலமானார்.
கனடாவின் றொரொன்டோ நகரிலுள்ள அவருடைய இல்லத்தில் நேற்று (ஞாயிற்றுக்க ...
10/15/2018 -
அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய 11 குழந்தைகளின் உடல்கள்...
அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள டெட்டிரோய்ட் என்ற நகரில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் கட்டிடமொன்றின் உட்கூரைகளிற்குள்ளிலிருந்து 11 குழந்தைகளின் உடல்களை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
சில மாதங்களிற்கு முன்னர் மூடப்பட்ட க ...
10/14/2018 -
உலக வெப்பமாதலினால் மனிதர்களுக்கு ஏற்படவுள்ள பாதிப்பு...
உலக வெப்ப உயர்வு காரணமாக மனிதர்களுக்குத் தேவையான உணவில் பற்றாக்குறை உருவாகக்கூடும். வழக்கத்துக்கு மாறாகப் பூச்சிகள் தானியங்களை அதிகமாக உண்பதால் அந்த நிலை ஏற்படக்கூடும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
உணவுச் ...
10/14/2018 -
நாய்களை தத்தெடுக்கும் கனடா...
தென்கொரியாவில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் நாய் பண்ணையிலிருந்து, 71 நாய்கள் மொன்றியலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
கொண்டு வரப்பட்ட நாய்கள், கோட்-டெஸ்-நெய்ஸ்ஸில் உள்ள அவசர நாய் தங்குமிடத்தில், கால்நடை மருத்துவர்களின் ...
10/14/2018 -
ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரல்...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் வட மாகாணத்தினைச் சேர்ந்த ஆயிரத்து 371 தமிழர்கள் சுவிஸர்லாந்தில் அரசியல் புகலிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸர்லாந்தின் முக்கிய அதிகாரி ஒருவரை மேற்கோள்காட் ...
10/14/2018 -
நஞ்சு கலந்த போதை மருந்துகளை உபயோகித்த மூவர் உயிரிழப்பு...
ஓட்டாவாவில் நஞ்சு கலந்த போதை மருந்துகளை உபயோகித்த மூவர் உயிரிழந்துள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டாவாவில் அமைந்துள்ள முன்னணி சமூக சேவைகள் அமைப்பு, இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இந்த மூன்று உயிரிழப்புக்களும் க ...
10/13/2018 -
வூட்ஸ் ஏரி பகுதியில் காணாமல் போன அமெரிக்க மீனவர் பத்திரமாக மீட்பு...
கனடாவை சேர்ந்த வூட்ஸ் ஏரி பகுதியில் காணாமல் போன அமெரிக்க மீனவரை பொலிஸார் பத்திரமாக மீட்டுள்ளனர்.
குறித்த சம்பவத்தில், அமெரிக்காவை சேர்ந்த 43 மற்றும் 75 வயதான இரண்டு மீனவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை, கனடாவின் வூட்ஸ் ஏரி ...
10/13/2018 -
பிரம்ப்டன் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு...
கனடாவின் பிரம்ப்டன் பகுதியில் ஏற்பட்ட சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, ஒன்டாரியோ மாகாணத்தின் பிரம்ப்டனின் அமைந்துள்ள மோவிஸ் வீதி மற்றும் ரே லாசன் புஃளிவ ...
10/13/2018 -
பிரதமர் ஜஸ்டினிடம் அர்மீனிய பெண் முன்வைத்துள்ள கோரிக்கை...
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம், கனேடிய பெண்ணொருவர் உருக்கமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.
குறித்த பெண், அர்மீனியாவில் உள்ள தன் மகனை, முன்னாள் கணவரிடமிருந்து கனடா நாட்டுக்கு அழைத்து வர அர்மீனிய அரசாங்கத்துட ...
10/13/2018 -
கனடா தாய் கண்ணீருடன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கோரிக்கை...
தன் மகனை மீட்டுத் தருமாறு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கனடாவில் வாழும் பெண் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவை சேர்ந்த Tammy Chan என்ற பெண் ஒருவர் அர்மீனியாவை பிறப்பிடமான கொண்ட Armen Avansi என்பவரை காதல் திருமணம் செய்து க ...
10/12/2018 -
அமெரிக்காவின் வர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவிற்கு அழைப்பு விடுத்த சீனா...
அமெரிக்காவின் வர்த்தக போரை எதிர்கொள்ள இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக சீனா தகவல் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மேற்கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகளால் சீனாவின் வர்த்தகம் நாளுக்கு நாள் மிகவும ...
10/12/2018 -
ரொறன்ரோ மேயர் தேர்தலில் ஜோன் றொரி வெற்றி பெற அதிக வாய்ப்பு...
வரும் 22 ஆம் தேதி நடக்கவுள்ள ரொறன்ரோ மேயர் தேர்தலில் ஜோன் றொரி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக ஃபோர்ப்ஸ் ரிசர்ச் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.
குறித்த, ரொறன்ரோ மேயர் தேர்தலானது வரும் அக்டோபர் 22-ஆம் தேதி நடைபெறவுள்ள ...
10/12/2018 -
79 -வயதில் முதல் பல்கலைக்கழக பட்டம் பெற்ற டொராண்டோ பாட்டி...
டொராண்டோ பகுதியை சேர்ந்த லின்டோ என்ற முதியவர் ஒருவர், தனது 79- வயதில் முதல் பல்கலைக்கழக பட்டம் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இதன் மூலம் படிப்பிற்கு வயது ஒரு தடை இல்லை என்பதை டொராண்டோ பகுதி மக்களிடையே அவர் ...
10/12/2018 -
கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் திடீர் துப்பாக்கிச்சூடு இளைஞன் ஒருவர் பலி...
கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் திடீரென ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 26 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது, கனடாவின் நோர்த் யோர்க் பகுதியில் அமைந்துள்ள தல்ராய்த் வீதியில் நேற்று (வியாழக்கி ...
10/12/2018 -
ரஃபேல் ஒப்பந்தத்தில் பங்குதாரராக ரிலையன்ஸ் வேண்டும்: பிரான்ஸ் பத்திரிக்கை தகவல்...
ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக இணைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தியதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செய்தி பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடி ...
10/11/2018 -
அமெரிக்காவில் வீசும் கடும் சூறாவளி ரத்த வெள்ளத்தில் மூழ்கிய நகரம் தத்தளிக்கும் மக்கள்...
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இதுவரை வீசிய சூறாவளிகளில் மிக சக்தி வாய்ந்ததாக கருதப்படும்; மைக்கேல் சூறாவளியின் தாக்கத்தால் அம்மாகாணத்தில் உள்ள நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மணிக்க ...
10/11/2018 -
ரஃபேல் ஒப்பந்தத்தில் பங்குதாரராக ரிலையன்ஸ் வேண்டும் பிரான்ஸ் பத்திரிக்கை தகவல்...
ரஃபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை பங்குதாரராக இணைக்க மத்திய அரசு கட்டாயப்படுத்தியதாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செய்தி பத்திரிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டின் புலனாய்வு செய்தி நிறுவனமான மீடி ...
10/11/2018 -
கனடாவில் கஞ்சா பாவனை சட்டப்பூர்வமாக்கப்படும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை...
கனடாவில் கஞ்சா பாவனை அடுத்த வாரம் சட்டப்பூர்வமாக்கப்பட உள்ள நிலையில், கஞ்சாவை பாவிக்கும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கஞ்சா பயன்பாடானது வரும் 17 ஆம்தேதி முதல் கனடா முழுவதும் சட்டப்பூர்வமாக்கப்படவு ...
10/11/2018 -
முன்னாள் பிரதமரின் கடும் விமர்சனத்தில் கனடாவின் நீதித்துறை நியமனம்...
கனடாவின் அண்மைய நீதித்துறை நியமன செயல்முறை மாற்றம் குறித்து கனடாவின் முன்னாள் பிரதமர் ஜீன் க்ரேஷியன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இது குறித்து கனேடிய ஊடகமொன்றுக்கு அவர் அளித்த பேட்டியில்,
ஆளும் லிபரல் கட்ச ...
10/11/2018 -
ரொறன்ரோ பகுதிகளில் கனமான மூடுபனி காலநிலை மக்களுக்கு எச்சரிக்கை...
ரொறன்ரோ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமான மூடுபனி காலநிலை தொடரும் என்பதால் மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சுற்றுச்சூழல் கனடா அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், ரொறன்ரோ, யோர்க், டர்ஹம், ஹல ...
10/10/2018 -
அதி நவீன 48 ரோன்களை பாகிஸ்தானுக்கு விற்கிறது சீனா...
ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தும் 48 அதிநவீன ஆளில்லா விமானங்களை பாகிஸ்தானுக்கு சீனா விற்பனை செய்யவுள்ளது.
பாகிஸ்தான்-சீனா இடையே நடைபெற்றுள்ள மிகப்பெரிய ஆயுத தளவாட பரிவர்த்தனைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் மொத் ...
10/10/2018 -
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முக்கியஸ்தர் இராஜினாமா...
ஐக்கிய நாடுகளின் சபைக்கான அமெரிக்கத் தூதர் நிக்கி ஹாலே தனது பதவியை திடீரென ராஜினாமா செய்திருக்கிறார்.
தூதர் பதவியை ராஜினாமா செய்தது குறித்த முடிவை செவ்வாய்க்கிழமை அறிவித்த நிக்கி ஹாலே அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் ந ...
10/10/2018 -
ஆயிரம் அடி உயரத்தில் தொங்கியபடி கனேடிய பிரஜைகளாக குடியுரிமைக்கு உறுதி...
பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆறு பேர் ஆயிரம் அடி உயரத்தில் தொங்கியபடி கனேடிய பிரஜைகளாக குடியுரிமைக்கு உறுதி ஏற்றுக் கொண்டுள்ளனர்.
குறித்த சம்பவமானது, டொராண்டோவில் இடம்பெற்றுள்ள உலகின் மிக உயரமான கட்டடங்களில் ஒன்றான ச ...
10/10/2018 -
எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவுடன் கனடா பேச்சு வார்த்தை...
எரிபொருள் பயன்பாட்டை பூர்த்தி செய்வது குறித்து இந்தியாவுடன் கனடா பேச்சு வார்த்தை மேற்கொண்டுள்ளதாக கனேடிய எதிர்க்கட்சி தலைவர் அன்ட்ரூ ஷியர் கருத்து தெரிவித்தார்.
குறித்த சந்திப்பானது, கனேடிய எதிர்க்கட்சி தலைவர் அ ...
10/10/2018 -
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரொறன்ரோ விஜயம்...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன், பாரியார் ஹிலரி கிளின்டனுடன் கனடாவின் ரொறன்ரோ மற்றும் மொன்றியல் ஆகிய நகரங்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அதன்படி, எதிர்வரும் நவம்பரம் மாதம் 27ஆம் மற்றும் 28ஆம் திகதிகளில் இந்த ...
10/09/2018 -
எகிப்தில் தீவிரவாதிகள் மீது பாதுகாப்பு படை திடீர் தாக்குதல் 52 பேர் பலி...
எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய திடீர் தாக்குதலில் 52 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
எகிப்தின் செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடலுக்கு இடையில் உள்ள சினாய் தீபகற்பம் பகுதியில் இஸ் ...
10/09/2018 -
கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப்படுகிறது...
கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூலம் தனிநபர் தகவல்கள் திருடப்படுவதாக வெளியான தகவலைத் தொடர்ந்து கூகுள் ப்ளஸ் சமூக வலைதளம் மூடப்படுவதாக கூகுள் நிறுவனம் நேற்று அறிவித்தது.
கூகுள் ப்ளஸ் மூலம் அதன் பயனாளர்களின் தகவல்கள் திர ...
10/09/2018 -
ஐ.எஸ்.இல் இணைந்து செயற்பட்ட கனேடியர் கைது...
ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உயர்நிலை உறுப்பினராக செயற்பட்டுவந்த கனேடியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சொந்த நாட்டிற்கு திரும்பும் முயற்சியாக குறித்த சந்தேகநபர் சிரியாவிலிருந்து தப்பித்து துருக்கிக்கு தப்பிச் செல்ல மு ...
10/09/2018 -
கனடாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து...
கனடாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையான இர்விங் ஆலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
கனடாவில் நியூ பர்ன்ஸ்விக் எனும் இடத்தில் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்துள்ளது.
இந்த ஆ ...
10/09/2018