New year offer 2017

கனடா செய்திகள்

மார்க் ஜுக்கர்பெர்கிடம் 10 மணித்தியாலங்கள் விசாரணை

04/14/2018

அமெரிக்காவின் ஆற்றல் மற்றும் வர்த்தக குழு முகநூல் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்கிடம் 10 மணித்தியாலங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

 

87 மில்லியன் முகநூல் பாவனையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அரசியல் ரீதியாக முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்போது குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் , இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாது இருக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அந்த குழு முன்னிலையில் மன்னிப்பு கோரினார் மார்க் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.