New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் விடுதலைப் புலிகளுக்குகாக ஓங்கி ஒலித்த முதல் குரல்

04/15/2018

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக கனடா விதித்துள்ள தடைகளை நீக்குமாறு அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் Jack McLaren Ontario கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இது குறித்து அந்நாட்டு நாடாளுமன்றில் தனி நபர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ள அவர், விடுதலைப் புலிகள் மீதான கனடிய அரசின் தடையை உடனடியாக நீக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒண்டாரியோ நாடாளுமன்றில் கேள்வி நேரத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான கனடிய மத்திய அரசின் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், அனைத்து கட்சிகளின் ஆதரவையும் கோரியுள்ளார்.