New year offer 2017

கனடா செய்திகள்

வெள்ளைமாளிகையில் தென்கொரிய வெளிவிவகார அமைச்சர்

05/12/2018

வெள்ளைமாளிகைக்கு வருகைதந்த தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சர் Kang Kyung-wha இனை அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் John Bolton வரவேற்றார்.

தென்கொரியாவின் வெளிவிவகார அமைச்சரான கங் கயங் வா நேற்று மாலை வெள்ளை மாளிகைக்கு வருகை தந்துள்ள நிலையில் அவரை அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான ஜோன் போல்டன் வரவேற்றுள்ளார்.

இந்நிலையில் தென்கொரிய வெளிவிவகார அமைச்சர் கங் கயங் வா வெள்ளை மாளிகைக்கு வருகை தருவதற்கு முன்னர் அமெரிக்காவின் மாநிலச் செயலாளர் மைக் பொம்பேவைச் சந்தித்து ஜூன் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் நடைபெறவுள்ள அமெரிக்க – வடகொரியா பேச்சுவார்த்தையில் ட்ரம்ப் மற்றும் கிம் இருவரின் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.