கனடா செய்திகள்
ரொறொன்ரோ மிருக காட்சி சாலையில் விசேட கண்காட்சி
09/15/2018உலகின் மிகப்பெரியதும் விரும்பத்தக மணத்தை கொண்டதுமான Corpse{பிணம்} Flower எனப்படும் பூ ரொறொன்ரோ மிருககாட்சிசாலையில் முதல் தடவையாக பூத்துள்ளது.
இதனை பார்வையிட வருபவர்களிற்காக விசேட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரொறொன்ரோ மிருககாட்சி சாலையின் வழக்கமான நேரங்களுடன் மாலை நேரம் நீடிக்கப்பட்டுள்ளது.
இக்காட்சிக்காக தனிப்பட்ட ரிக்கெட் விநியோகிக்கப்படும்-மிருக காட்சிசாலை அங்கத்தவர்கள் மற்றும் பொதுமக்களிற்கும்.
இப்பூவின் காலம் 8-36மணித்தியாலங்களாகும்.
வாரநாட்களில் காலை 9.30 முதல் மாலை 4.30வரை.
வார இறுதி நாட்களில்-காலை 9.30தொடக்கம் மாலை 6மணிவரை.
Corpse Flower விசேட நீட்டிக்கப்பட்ட மாலை நேரம்
கடைசி ரிக்கெட் இரவு 9மணிக்கு விற்பனையாகும் வரை திறந்திருக்கும்.
இப்பூவின் விசேட கண்காட்சி கட்டணம் ஒருவருக்கு 12டொலர்கள்.