New year offer 2017

கனடா செய்திகள்

ஜஸ்டினின் இந்திய சுற்றுப்பயணச் செலவு 1.66 மில்லியன் டொலர்

09/20/2018

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட செலவு 1.6 மில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த பிப்ரவரி 11-முதல் ஒன்பது நாட்கள் குடும்பத்துடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார்.

அந்த சுற்றுப்பயணத்தின் போது, சுமார் 1.5 மில்லியன் டொலர் செலவிட்டதாக ஜுன் மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் சமீபத்திய தகவலின்படி, சுற்றுப்பயணத்திற்கான செலவு 1.66 மில்லியன் டொலர் என தெரியவந்துள்ளது.