New year offer 2017

கனடா செய்திகள்

வாகனங்களின் விலைகளில் திடீர் மாற்றம்

09/22/2018

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியின் காரணமாக வாகனங்களின் விலைகள் 2.5 லட்சம் ரூபா முதல் 8 லட்சம் ரூபா வரை அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.