New year offer 2017

கனடா செய்திகள்

ரஷ்யாவில் எதிரிகளின் கப்பல்களை தகர்க்கும் புதிய ஏவுகணை! காணொளி

09/27/2018

கடல் வழியே வரும் எதிரிகளின் கப்பல்களை தகர்க்கும் வகையில் ஏவுகணை அமைப்பை ரஷ்யா நிறுவியுள்ளது. இந்நிலையில் இதற்கான சோதனையை ரஷ்யா தற்போது நடத்தியுள்ளது.

ஆர்க்டிக் பெருங்கடலின் kotelny தீவில் உள்ள கடற்கரையில் பாஸ்டியன் கடற்கரையே பாதுகாப்பு அமைப்பு என்று பெயரிடப்பட்ட இந்த ஏவுகணை அமைப்பை ரஷ்யா நிறுவியுள்ளது.

மேலும் இந்த kh-35u ஏவுகணை மணிக்கு சுமார் அயிரம் கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் எனவும் தெரிவித்துள்ளனர். இந்த ஏவுகணை சோதனை செய்த காட்சியை ரஷ்யாவின் பாதுகாப்புத்துறை அமைச்சு வெளியிட்டுள்ளது.