New year offer 2017

கனடா செய்திகள்

உலகிலேயே மிக அதிக விலை கொண்ட ஷுக்கள் டுபாயில் அறிமுகம்

09/27/2018

உலகிலேயே மிக அதிக விலை கொண்ட ரூ.123 கோடி செலவில் தங்கம் மற்றும் வைரத்தால் தயாரிக்கப்பட்ட ஷுக்கள் துபாய்யில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாயில் உலகிலேயே மிக அதிக விலையிலான ஒரு ஜோடி ‘ஷு’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இந்த ஷூவினை சுமார் 9 மாதகாலம் ஜெட்டா துபாய் நிறுவனமும், பாசியன் ஜுவல்லரியும் இணைந்து தயாரித்துள்ளது.

தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரான இந்த ‘ஷு’ க்களின் மதிப்பானது சுமார் ரூ.123 கோடியாகும்.

இந்த ‘ஷு வினை, அந்நிறுவனம் துபாயில் அமைத்துள்ள புர்ஸ் அல் அராப் 7 நட்சத்திர ஆடம்பர ஓட்டலில் இன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.