New year offer 2017

கனடா செய்திகள்

மற்றும் ஓர் நாட்டிலும் கடலில் பேரலைகள்

09/29/2018

ஜப்பான் நாட்டின் தெற்கு ஒக்கிநா பிராந்தியத்தில் இன்று கடும் காற்று வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் மணித்தியாலத்திற்கு 216 கிலோ மீட்டர் வேகத்தில் கடும் காற்று வீசியுள்ளது.

இந்நிலையில் குறித்த பகுதியில் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

கடும் மழை பொழிவதுடன், கடலில் பேரலைகள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு லட்சத்து 20 ஆயிரம் வீடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், 386 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.