New year offer 2017

கனடா செய்திகள்

கியூபெக்கின் முன்னாள் முதல்வர் அரசியலிலிருந்து விலகினார்

10/05/2018

கியூபெக்கின் முன்னாள் முதல்வரும் லிபரல் கட்சியின் தலைவருமான ஃபிலிப் கோலியார்ட், அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2014ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளுட்ன் வெற்றி பெற்று முதல்வரான பணியாற்றி ஃபிலிப் கோலியார்ட், நேற்று (வியாழக்கிழமை) இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

முன்னதாக, கியூ பெக்கில் நடந்து முடிந்த தேர்தலில், லிபரல் கட்சி தோல்வியடைந்தயடுத்து ஃபிலிப் கோலியார்ட் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தான் ஒரு சிறந்த நிலையில் கியூபெக்கை ஒப்படைத்துவிட்டு செல்வதாகக் தனது விலகல் குறித்த அவர் தனது உருக்கமான உரையில் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.