கனடா செய்திகள்
பிரேசிலின் 147 மில்லியன் மக்கள் காத்திருந்த வரலாற்றில் முக்கியத்துவமிக்க தினம் இன்று
10/07/2018லத்தீன் அமெரிக்காவின் மிகப் பெரிய நாடான பிரேசிலின் இன்று ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது.
இன்று இடம்பெறவுள்ள இத் தேர்தல் பிரேசிலின் வரலாற்றில் மிக முக்கியமன ஒரு தேர்தலாக அமைகிறது. காரணம் இத் தேர்தலினூடாக நாட்டின் ஜனாதிபதி 27 ஆளுநர்கள் 54 செனட் சபை உறுப்பினர்கள் மற்றும் 1600 சட்ட சபை உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
மேலும் இத் தேர்தலில் 147 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இத் தேர்தலில் போல்சேனர்ரூ, பெர்னாண்டோ ஹடாட், மெரினா சில்வா ஆகியோர் ஏனைய ஜனாதிபதி வேட்பளர்களாகவும் களமிறங்கவுள்ளனர்.