கனடா செய்திகள்
கனடாவில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7-ஆக பதிவு
10/22/2018கனடா நாட்டின் வான்கோவர் பகுதியில் நிலநடுக்கம்-ரிக்டர் அளவில் 6.7-ஆக பதிவாகியுள்ளது.
கனடா நாட்டின் வான்கோவர் பகுதியில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.7-ஆக பதிவாகியுள்ளது. .
1- மணிநேரம் 41 நிமிடம் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதற்கு பின்னரும் நில அதிர்வு இருந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்
இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கின, இதனால் மக்கள் பீதி அடைந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.