New year offer 2017

கனடா செய்திகள்

அமெரிக்காவை நோக்கி நடைபயணம் மேற்கொள்ளும் அகதிகள் டிரம் எச்சரிக்கை

10/22/2018

அதிபர் டிரம்பின் எச்சரிக்கையை மீறி, ஹோண்டராஸ் மெக்சிகோ, கவுண்டமாலா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான அகதிகள் அமெரிக்காவை நோக்கி நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.

முன்னதாக, மெக்சிகோவிற்கு வந்த ஆயிரக்கணக்கான அகதிகளாக அந்நாட்டு பாதுகாப்பு படையினரால், தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதையடுத்த திருப்பி அனுப்பப்பட்ட அவர்கள் அனைவரும் படகுகள் மூலமாக எல்லையை கடந்து, அமெரிக்காவை நோக்கிச்செல்லும் நடைப்பயணத்தை தொடர்ந்து வருகின்றனர்.