New year offer 2017

கனடா செய்திகள்

பத்திரிகையாளர் கஷோகி திட்டமிட்டு கொலை துருக்கி அதிபர்

10/23/2018

பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை முன்கூட்டியே திட்டமிடப்பட்டதாகவும், கொடூரமாக கொலை செய்யப்பட்டதாகவும் துருக்கி அதிபர் எர்டோகன் கூறியுள்ளார்.மேலும் அவர், இது தொடர்பான விசாரணைக்கு 18 பேரை சவுதி அரசு நாடு கடத்த வேண்டும்.

இந்த கொலையில் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனரா என்பதை சவுதி தெளிவுபடுத்த வேண்டும். இந்த விவகாரத்தில், அந்நாடு அளித்த விளக்கம் தெளிவாக இல்லை.

கொலையாளிகளை பாதுகாப்பது மனிதநேயத்திற்கு எதிரானது. கொலை செய்ததை ஒப்பு கொண்டு முக்கிய முடிவெடுத்த சவுதி அரசு, இதற்கு காரணமானவர்களை அடையாளம் காட்டும் என நம்பிக்கை உள்ளதாக கூறி உள்ளார்.