New year offer 2017

கனடா செய்திகள்

கூகுல் நிறுவனத்தில் ஆசியத் தமிழனின் அதிரடி நடவடிக்கை

10/26/2018

கூகுல் நிறுவனத்தைச் சேர்ந்த 48 பேர், பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டின் பேரில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 13 சிரேஷ்ட முகாமையாளர்களும் அடங்குகின்றனர்.

2016ம் ஆண்டு முதல் பதிவான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறானா பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தமது நிறுவனம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று, கூகுல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றாளர் சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அனைத்து கூகுல் பணியாளர்களுக்கும் அவர் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.