கனடா செய்திகள்
மாலியில் அமைதி படை மீது தாக்குதல்
10/29/2018மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் உள்ள, ஐ.நா., அமைதிப் படை முகாம் மீது, ஆயுதம் ஏந்திய கும்பல் திடீர் தாக்குதலில் ஈடுபட்டது.
இதில், இரண்டு பேர் கொல்லப்பட்டனர்; 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.