New year offer 2017

கனடா செய்திகள்

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்

10/29/2018

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லீசெஸ்டர் நகரில் உள்ளது, புகழ்பெற்ற கால்பந்து அணியான லீசெஸ்டர் சிட்டியின் மைதானம்.

இந்த அணியின் புதிய உரிமையாளரான, தாய்லாந்து கோடீஸ்வரர் விசாய் ஸ்ரீவதனப்பிரபாவுக்கு சொந்தமான ஹெலிகாப்டர், நேற்று மைதானத்தில் இருந்து புறப்பட்டது.

திடீர் கோளாறு ஏற்பட்டு, கீழே விழுந்து நொறுங்கியது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.