கனடா செய்திகள்
கனடா அமெரிக்க எல்லையில் குழப்பம் விளைவித்த இருவர் கைது
10/31/2018கனடா அமெரிக்க எல்லையில் குழப்பம் விளைவித்ததாக நேற்று மதியம் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Nova Scotiaவைச் சேந்த இருவர் Woodstock, N.B. மற்றும் Houlton, Maine பகுதிகளுக்கிடையே தாங்கள் பயணித்த காரை நிறுத்தினர்.
கனடா அமெரிக்க எல்லைக்கு நடுவே காரை நிறுத்திய அவர்களிடம் எல்லை அதிகாரிகள் மற்றும் பொலிசார் பேச்சு வார்த்தை நடத்த முற்பட்டபோது அவர்கள் பேச மறுத்தனர்.
இதனால் எல்லையில் சிறிது நேரம் குழப்பம் ஏற்பட்டது.