கனடா செய்திகள்
கியூபெக் நகரின் முன்னாள் முதல்வர் பெர்னார்ட் லேண்ட்ரி காலமானார்
11/07/2018கியூபெக் நகரத்தின் சுதந்திரத்தின் கனவுக்காக போராடிய முன்னாள் முதல்வர் பெர்னார்ட் லேண்ட்ரி தனது 81-வயதில் காலமானார்.
பெர்னார்ட் லேண்ட்ரி என்பவர், கடந்த 1976 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அன்று முதல் மக்களுக்கு அளப்பெரிய சேவையாற்றி வந்தவர்.