கனடா செய்திகள்
கலிபோர்னியாவில் 12 பேரை சூட்டுக் கொன்றவரின் விவரம் வெளியானது
11/09/2018கலிபோர்னியாவில் கேளிக்கைவிடுதி ஒன்றில் நேற்றையதினம் துப்பாக்கிசூடு நடத்தி 12பேரைக் கொன்றவரின் விவரம் பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், முன்னாள் கடற்படைச் சிப்பாயான 29 வயது டேவிட் ஈயன் லோங் என்பவரே இத்தாக்குதலை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மனநலக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கலாமென கூறப்பட்டுள்ளது.