New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் கிறித்துமஸ் ஏற்பாடுகள் கோலாகலம் நகரைச் சுற்றி வலம்வந்த சன்டாஸ்

12/03/2018

கனடாவில் கிறித்துமஸ் ஏற்பாடுகள் தீவிர மடைந்து காணப்படுவதால், நகரின் பல பகுதிகளில் சன்டாஸ் உடையுடன் நூற்றுக்கணக்கானவர்கள்வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

குறித்த நிகழ்ச்சியில்,கனடாவின் ஆங்கில நகரமான லிவர்பூல் பகுதியில் நூற்றுக்கணக்கானவர்கள் சன்டாஸ் உடையுடன் நகரைச் சுற்றி வலம் வந்துள்ளனர். மேலும், பான்ட் இசை வாத்தியங்களை இசைத்து, அடிப்பாடி சன்டாஸ் கொண்டாட்டத்தை கொண்டாடினர்.