New year offer 2017

கனடா செய்திகள்

ஒன்றியோ பகுதியில் கடும் பனிப்பொழிவு பள்ளிகளுக்கு விடுமுறை

12/07/2018

ஒன்றியோ பகுதியில் குளிர்கால பதிவு இன்று அதிகாலை முதல் தீவிரமடைந்துள்ள நிலையில், காணப்படுவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டாவாவில் குறித்த பனிப்பொழிவு மற்றும் கடுமையான பனிக்கட்டி காரணமாக இருள் சூழ்ந்து குளிரான காலநிலை நீடித்து வருகிறது.

ஒட்டாவாவின் தெற்கு ப்ரூஸ் மற்றும் வடக்கு ஹுரன் மாவட்டங்களில் குறித்த பனிப்பொழிவு மற்றும் கடுமையான பனிக்கட்டி காரணமாக இருள் சூழ்ந்து குளிரான காலநிலை நீடித்து வருகிறது.

குறித்த பகுதியில் இன்று அதிகாலை 6-மணியளவில் ஏற்பட்ட குளிர்கால பதிவானது - 10C முந்தைய பதிப்பினை வீழ்ச்சியடைய செய்துள்ளது.

இதன் காரணமாக அந்த பகுதிகளுக்கு வரும் பள்ளி வாகனம் ரத்து செய்யப்பட்டதுடன் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.