New year offer 2017

கனடா செய்திகள்

கனேடிய அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு

02/05/2019

வெனிசுவேலா எதிர்க்கட்சி தலைவரை ஆதரிக்கும் கனேடிய அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு, கனடாவின் ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

வெனிசுவேலாவின் இடைக்கால ஜனாதிபதியான ஜுவான் கெய்டோவை கனடாவும் அங்கீகரித்துள்ளது.

 

இந்நிலையில், இதற்கு பொது ஊழியர்களுக்கான கனேடிய தொழிற்சங்கம், கனடாவின் மிகப்பெரிய தொழிற்சங்கமான கனேடிய தொழிலாளர் சங்கம் மற்றும் கனேடிய தொழிலாளர் காங்கிரஸ் ஆகியன எதிர்ப்பு வெளியிட்டுள்ளன.