New year offer 2017

கனடா செய்திகள்

எட்மன்டனில் கடும் பனிப்புயல் காரணமாக 200 விபத்துக்கள் பதிவு

03/09/2019

எட்மன்டன் கடும் பனிப்புயல் காரணமாக சிக்கியதில் இதுவரை 200-விபத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

RCMP தகவலின் படி, எட்மன்டன் குறித்த நெடுஞ்சாலை 2-ல்அமைந்துள்ள Black Mud Creek 41 Avenue பகுதியில் சுமார் 3-30 மணியளவில் 200 விபத்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சுமார் 49 விபத்துகள் காலை 5-30 மணியில் இருந்து 10 மணி வரை நிகழ்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்துகள் அனைத்தும் பனி புயல் காரணமாக நிகழ்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை, கனடாவின் எட்மன்டன், மத்திய ஆல்பர்ட்டா மற்றும் Red Deer பகுதிகளில் கடும் பனிப்புயல் நிலவி வருகின்றது.

கனேடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறித்த பகுதியில் குறைத்த பட்சம் சுமார் -10முதல் -15 செல்சியஸ் குளிர் காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

அதிகபட்சமாக சுமார் 20 முதல் -25செல்சியஸ் குளிர் காற்று வீசும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.