New year offer 2017

கனடா செய்திகள்

டொரோண்டோ கத்தி குத்து தாக்குதலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர்

04/12/2019

டொரோண்டோ பகுதியில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில் ஆண் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டொரோண்டோ ஸ்கார்பரோவில் மோர்னெல்லே கோர்ட் மற்றும் எலெல்ஸ்மியர் ரோட்டில் வியாழக்கிழமை இரவு சுமார் 10.30 மணியளவில் குறித்த தாக்குதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இதில், ஆண் நபர் ஒருவர் காயமுற்ற நிலையில், உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிசையில் உள்ளார்.

இதையடுத்து குறித்த பகுதியின் சாலைகள் மூடப்பட்டு சிகிக்சை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இருப்பினும், குறித்த சம்பவம் தொடர்பில் வேறு எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை .

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.