New year offer 2017

கனடா செய்திகள்

மரத்தின் மீது மோதி கொண்ட வாகனத்தில் சிக்கி 64-வயது நபர் ஒருவர் உயிரிழப்பு

04/12/2019

வின்னிபெக் பகுதியில் இடம்பெற்ற வாகான மோதலில் சிக்கி 64-வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

RCMP தகவலின் படி, குறித்த விபத்து மாகாண சாலை 302-ல் அதி வேகத்தில் விரைந்து வந்து மரத்தின் மீது மோதி கொண்டதில் இரவு சுமார் 4:10-மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இதில், குறித்த வாகான சாரதி சம்பவம் இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நபர் ஆல்கஹால் அருந்தியமையால் நடந்ததாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.