New year offer 2017

கனடா செய்திகள்

நெடுஞ்சாலை 245 ல் இடம்பெற்ற விபத்தில் சிக்கி ஒருவர் பலி

04/14/2019

நெடுஞ்சாலை 245-ல் சனிக்கிழமை காலை இடம்பெற்ற சாலை விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில்,Treherne பகுதியை சேர்ந்த 41- வயது நிறைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதில், 26-வயதுடைய மற்றோரு நபர் சிகிக்சைக்காக மருத்துவனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார்.

RCMP, தகவலில் படி குறித்த விபத்து நெடுஞ்சாலை 245-ல் 43 West, பகுதியில் சனிக்கிழமை காலை 4-மணியளவில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.