New year offer 2017

கனடா செய்திகள்

ஒட்டாவா பகுதியில் கன மழைக்கு வாய்ப்பு சுற்றுச்சூழல் கனடா எச்சரிக்கை

04/14/2019

ஒட்டாவா பகுதியில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சுற்றுச்சூழல் கனடா அமைப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் கனடா திங்கட்கிழமை காலை வரை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வரை விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில்,

ஒட்டாவா மற்றும் சுற்றியுள்ள பகுதியில் சுமார் 30 முதல் 40 மில்லிமீட்டர் மழைக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது.

இது தொடர்பாக சுற்றுச்சூழல் கனடா, குறைந்த வடக்கில் உள்ள பிரதேசங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது சாத்தியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, வாகன சாரதிகள் மிகவும் கவனமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.பொது மக்கள் வாகனங்களை பாதுகாப்பாக செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.