New year offer 2017

கனடா செய்திகள்

கனேடிய விபத்தில் சிக்கிய ஆறு பேருக்கு நேர்ந்த பரிதாபம்

04/14/2019

கனடாவில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய ஆறு பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

குறித்த ஆறு பேரும், கனடாவின் Kelowna பகுதியில் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதிலேயே காயமடைந்துள்ளனர்.

இதில் காயமடைந்தவர்கள், 18 முதல் 24 வயதிற்குட்பட்டவர்களே இந்த விபத்தில் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.