New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் மர்மான முறையில் துப்பாக்கி சூடு நடத்திய இருவர்! வின்ட்சர் சி சி டி வி காட்சியில் வெளியான செய்தி

05/08/2019

கனடாவின், வின்ட்சர் பகுதியில் மர்மான முறையில் துப்பாக்கி சூடு நடத்திய இருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிவிக்குமாறு பொலிஸார் 519-255-6700 ext. 4350, Crime Stoppers anonymously at 519-258-8477 (TIPS) or online at www.catchcrooks.com. பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறித்த நபர்கள் தொடர்பில் அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது, ஆண் நபர் வெள்ளை நிற தோன்றதுடன் 20-30 வயதுடையவர் ஆவார். அதேபோன்று, வெள்ளை நிற தோன்றதுடன் பெண் ஒருவரும் அவருடன் காணப்பட்டார்.

குறித்த சம்பவம், கனடாவின், வின்ட்சர் பகுதியில் சனிக்கிழமை, மே 4-நள்ளிரவுக்குப் பிறகு லாஜோன் சாலையின் 3600 தொகுதியில் இடம் பெற்றுள்ளது.

குறித்த இருவர், 2014 Buick Verano, 4-door வெள்ளை, ஒன்ராறியோவின் உரிமம் தகடுகள் BYDT74 தாங்கி கொண்ட வாகனத்தில் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.