New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் நெடுஞ்சாலை 646 ல் கோரா விபத்து எட்மன்டன் நபர் பலி

05/10/2019

கனடாவில், நெடுஞ்சாலை 646-ல் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் காரணமாக எட்மன்டன் நபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதில், அதி வேகத்தில் விரைந்து வந்த இரண்டு வாகனம் நேருக்கு நேர் மோதி கொண்டதில் இந்த கோரா விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து, எட்மன்டன் வடகிழக்கு பகுதியில் 200 கிலோ மீட்டர் தொலைவில் நெடுஞ்சாலை 646-ல் இடம் பெற்றுள்ளது.

இதில், எட்மன்டன் வாகன ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில், மற்றோரு வாகனத்தின் வந்த ஓட்டுநர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளார்.

மேலும், இது தொடர்பில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.