New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவின் தென் எட்மன்டன் பகுதியில் நள்ளிரவில் கைகலப்பு இதில் 21 நபர் பலியானது பிரதே பரிசோதனையில் உறுதி

05/10/2019

கனடாவின் தென் எட்மன்டன் பகுதியில் நள்ளிரவில் இடம் பெற்ற கைகலப்பு சம்பவத்தின் காரணமாக 21-நபர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இதில், உயிரிழந்த குறித்த நபர் 21-வயதுடைய (பால்ஜித் சிங்) Baljit Singh என்று பிரதே பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 780-423-4567 or Crime Stoppers at 1-800-222-8477 என்ற முகவரிக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம், தென் எட்மன்டன் பகுதி 22 தெரு மற்றும் வைட்மட் டிரைவ் சுற்றி மே -7 அன்று இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.