New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டினை எதிர் கொள்ளும் EPS அதிகாரி தனது பதவி ராஜினாமா

05/11/2019

கனடாவின் தென்மேற்கு எட்மன்டன், பகுதியில் பாலியல் தாக்குதல் குற்றச்சாட்டினை எதிர் கொள்ளும் EPS அதிகாரி ஒருவர் தனது பதவி ராஜினாமா செய்துள்ளார்.

குறித்த அதிகாரி, 29- வயதுடைய டோபி வீக்மேன் (Toby Weighman) என்று அடையாளம் காட்டப்பட்டுள்ளார்.

குறித்த 29-வயது பெண் கடந்த மே 2 அன்று தனது வீட்டில் வைத்து கற்பழித்தாக தெரிவிக்கப்ட்டுள்ளது.

இதையடுத்து குறித்த பெண் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டதின் படி, குறித்த EPS அதிகாரி கடந்த மே-6 அன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.