New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் ஆள் கடத்தல் தொடர்பில் 34 குற்றச்சாட்டுகளை எதிர் கொள்ளும் இருவர்

05/11/2019

கனடாவின் எட்மன்டன் பகுதியில், ஆள் கடத்தல் தொடர்பில் 34-குற்றச்சாட்டுகளை ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் ஆகிய இருவர் எதிர் கொள்கின்றனர்.

இதில், லூயிஸ் வாலிஸ் (25) என்பவர் 20 குற்றச்சாட்டுகள் மற்றும் மைக்கேல் மோஃபாட் 14 குற்றச்சாட்டுகளையும் எதிர் கொள்கிறார்.

இருவரும் 18 வயதிற்கு உட்பட்டவர்கள், 16 வயதிற்கு உட்பட்ட நபரின் பாலியல் தாக்குதல், மற்றும் குழந்தை ஆபாசம் படம் காட்டுதல் ஆகிய குற்றசாட்டினை எதிர் கொள்கிறார்.