New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவின் TTC பேருந்தில் பகலில் நடந்த தாக்குதல் உயிருக்கு போராடும் இருவர் படுகாயம்

05/27/2019

குறித்த தாக்குதல், கனடாவின் லாரன்ஸ் ஈஸ்ட் ஸ்டேஷன் பகுதியில் நேற்று பகல் பொழுதில் இடம் பெற்றுள்ளது.

இதில், தாக்குதலுக்கு உள்ளான ஆண் அதிக காயங்களுடன் மருத்துவமனையில் சிகிசையில் உள்ளார். இருப்பினும், பெண் லேசான காயங்களுடன் உயிர் பிழைத்த நிலையில் உள்ளனர்.

இந்நிலையில், இது தொடர்பில் ஆண் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.