New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவின் அபார்ட்மெண்ட் வளாகத்தில் அதி பயங்கர துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு

05/28/2019

கனடாவின் அபார்ட்மெண்ட் கட்டிட வளாகத்தில், 24-வயது நபர் ஒருவர் துப்பாக்கி சூடு இலக்கான காயங்களுடன் உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கி சூடு சம்பவம், ஒட்டாவா பொலிசாரின் தகவலின் படி கனடாவின் அல்பேனியன் ரோட் நோர்த் கிழக்குக்கு ஹெய்டிங்டன் ரோட் கிழக்கு பகுதியில்நள்ளிரவு வேளையில் இடம் பெற்றுள்ளது.

இதில், மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் குறித்த நபர் 24-வயதுடையவர் என்று அடையலாம் காணப்பட்டுள்ளார்.

மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 613-236-1222 extension 6493 என்ற இலக்கு எண்ணிற்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.