New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் முன்னாள் காதலி மீது தாக்குதல் நடத்திய பெண் கைது

05/29/2019

கனடாவில் முன்னாள் காதலி மீது பாங் தண்ணீரை வீசி தாக்குதல் நடத்திய பெண் குற்றம் சாட்டப்பட்டார்.

இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக குறித்த சம்பவம், இடம் பெற்றுள்ளதாக விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, தகவல் அறிந்து வந்த பொலிஸார் இதில், தாக்குதலுக்கு உள்ளான பெண்ணை சிகிக்சைக்காக மருத்துவமணையில் அனுமதித்தனர்.

இந்நிலையில், இது தொடர்பில் 22 வயதான பெண் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.மேலும், இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.