New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் ATV விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர்

05/29/2019

கனடாவில் ATV விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து, கனடாவின் சாத்ரம் நகரத்தில் டாரல் கோடு பகுதியில் நேற்று முன்தினம் இடம் பெற்றுள்ளது.

இதையடுத்து, குறித்த நபர் சிகிக்சைக்காக லண்டனில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விசாரணை மூலம், 16-வயது நபர் ஒருவர் மேற்குப் பிரயாணத்தில் உயிருக்கு ஆபத்தான முறையில் பயணம் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர்.