New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டினுள் நுழைந்து கார் உயிருக்கு போராடும் ஒருவர்

05/29/2019

கனடாவில் அதி வேகத்தில் விரைந்த கார் வீட்டினுள் நுழைந்து, விபத்து ஏற்பட்டதில் ஒருவர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த மோதல் சம்பவம், கனடாவின் Eastvale பகுதியில் நேற்று முன்தினம் சரியாக இரவு நேர வேளையில் இடம் பெற்றுள்ளது.

இதில், வீட்டினுள் உள்ள அறை ஒன்றில் ஒருவர் உறங்கி கொண்டிருக்கும் வேளையில் அவர் அதிக காயங்களுடன் சிகிக்சைக்காக மருத்துவமனையில் உள்ளனர்.

இதையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பாதுகாப்பு துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.