New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவின் வின்ட்சர் பகுதி வாகன மோதலில் நபர் ஒருவருக்கு நேர்ந்த சோகம்

05/30/2019

கனடாவின் வின்ட்சர் பகுதி வாகன மோதலில் நபர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகின்றார்.

குறித்த வாகன மோதல், கனடாவின் வின்ட்சர் வாக்கர் சாலை, ரிச்மண்ட் ஸ்ட்ரீட் பகுதியில் நேற்று அதிகாலை வேளையில் சம்பவித்துள்ளது.

இதில், காயமுற்ற குறித்த நபர் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிக்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சிகிக்சை பலனின்றி உயிர் இழந்துள்ளார்.