New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் அரங்கேறிய கொடூரம் நாய் கூட்டத்திற்க்கு இரையான பச்சிளம் குழந்தை

07/06/2019

கனடாவின் கியூபெக் கிராமம் ஒன்றில், விளையாடி கொண்டிருந்த 1-வயது குழந்தையை ஏராளமான நாய்கள் ஒன்று சேர்ந்து இரையாக்கிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

குறித்த சம்பவம், கடந்த ஜூன் 29-அன்று இடம்பெற்றிருந்த நிலையில், இது தொடர்பான நடவடிக்கையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

குறித்த காங்கிக்சுஜுவாக் (Kangiqsujuaq) பகுதி, மான்ட்ரியலுக்கு வடகிழக்கில் 1,800 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹட்சன் ஜலசந்தியின் கரையோரத்தில் உள்ள ஒரு இன்யூட் கிராமம் ஆகும்.

மேலும், இது தொடர்பில் கியூபெக் பகுதி பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.