New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவின் வின்ட்சர் பகுதியில் அதி பயங்கர துப்பாக்கி சூடு மூன்று பேர் கைது

07/10/2019

கனடாவின் வின்ட்சர் பகுதியில், இடம்பெற்ற அதி பயங்கர துப்பாக்கி சூடு தொடர்பில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கி சூடு சம்பவம், கனடாவின் ட்ரூலார்ட்டின் 1600 தொகுதியில் நேற்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும், குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் வுடாண்டியாக 519-255-6700 ext. 4830, Crime Stoppers anonymously at 519-258-8477 (TIPS), or online at www.catchcrooks.com என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.