New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் நார்த் யார்க் பகுதி வாகன மோதலில் இளம்பெண் உயிரிழப்பு

07/11/2019

கனடாவில் நார்த் யார்க் பகுதியில் இடம்பெற்ற வாகன மோதலில் சிக்கி பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார.

குறித்த விபத்து, கனடாவின் ஜேன் ஸ்ட்ரீட் மற்றும் பிஞ்ச் அவென்யூ வெஸ்ட் பகுதியில் மதிய வேளையில் சம்பவித்துள்ளது.

இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொலிஸார் பார்த்தபோது 60-வயது நிறைந்த இரண்டு பெண்கள் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.

இளம்பெண் ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதில், காயமுற்ற மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிக்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மேலும், இது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றது.