New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் நீரில் மூழ்கி மூதாட்டி உயிரிழப்பு 4 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில்

07/11/2019

கனடாவில் நீரில் மூழ்கி பாட்டி உயிரிழந்த நிலையில், 4-வயது சிறுமி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஹால்டன் பிராந்திய பொலிசார் தகவலின் படி, நேற்று நண்பகல் நீரில் மூழ்கிய 79-வயோதிபர் மற்றும் 4-வயது சிறுமி ஆகியோர் இவ்வாறான ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதையடுத்து , சம்பவம் இடத்தில் வயோதிபர் உயிரிழந்த நிலையில் நான்கு வயது சிறுமி மட்டும் விமானம் மூலம் ஹால்டன் உள்ளூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இருப்பினும், இது தொடர்பில் எவரேனும் இது வரை கைது செய்யப்படவில்லை. மேலும், குறித்த சம்பவத்தில் விசாரணை தீவிர படுத்தப்பட்டுள்ளது.