கனடா செய்திகள்
கனடாவில் மாயமான 21 வயது படகு ஓட்டுனர் சடலமாக கண்டெடுப்பு
08/01/2019கனடாவில் இரண்டு நாட்களாக தீவிரமாக தேடி வந்த 21-வயது படகு ஓட்டுனரின் சடலம்
தென்னிந்திய ஏரி ஒன்றில் தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த படகு ஓட்டுநர் கடந்த ஜூலை 25, அன்று மாயமான நிலையில் விமானம் மூலம் தீவிர தேடுதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் கடந்த ஜூலை 27-அன்று மீட்கப்பட்டுள்ளார்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.