New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவின் நார்த் யார்க் பகுதியில் அதி பயங்கர துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு

08/01/2019

கனடாவின் நார்த் யார்க் பகுதியில், இடம்பெற்ற அதி பயங்கர துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், பொலிஸார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறித்த துப்பாக்கி சூடு சம்பவம், கனடாவின் ஃபால்ஸ்டாஃப் அவென்யூ மற்றும் ஜேன் ஸ்ட்ரீட் பகல் ஒரு மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இதில், சிக்கி 16-வயது நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், இது ரத்தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.