கனடா செய்திகள்
கனடாவில் அச்சுறுத்தும் விதமாக வாகனம் ஓட்டிய 47 வயது நபர் கைது
08/07/2019கனடாவில் 47-வயதுடைய டேங்கர் டிரக், வாகன ஓட்டுநர் ஒருவர் அச்சுறுத்தும் விதமாக வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டின் பேரில் அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் குறித்த நபர் கடந்த ஆகஸ்ட் 4, அன்று நள்ளிரவு வேளையில் இவ்வாறான குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவரது ஓட்டுநர் உரிமத்தை மூன்று நாட்கள் றது செய்யப்பட்ட வேளையில், இது தொடர்பில் குறித்த நபர் வரும் செப்டம்பர் 24-அன்று நீதிமன்றத்தில் தோன்ற இருக்கிறார்.