New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி ஒளிப்படம் வெளியிட்டு பொது மக்களிடம் உதவி கோரியுள்ள பொலிஸார்

08/07/2019

கனடா நபரான 29, வயதுடைய Thomas Albert Hun என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை 10-மணியளவில் பெஸ்னார்ட் சிறை ஒன்றில் மாயமானதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாயமான நபர் தொடர்பில் ஒளிப்படம் வெளியிட்டுள்ள பொலிஸார் பொது மக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

குறித்த நபர் தொடர்பில் அடையாளங்களாக பொலிஸார் கூறும்போது,

நடுத்தர உருவாக்கத்துடன் 5’9 ”உயரம் கொண்ட கருப்பு முடி மற்றும் பழுப்பு நிற கண்கள் கொண்டவர், மரியாதை என்ற சொல் அவரது வலது முன்கையில் பச்சை குத்தப்பட்டு காணப்படும்.

 

மேலும், இது தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக RCMP 306-884-2400 or Crime Stoppers at 1-800-222-8477 என்ற இலக்கு எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.