New year offer 2017

கனடா செய்திகள்

கனடாவில் அதி பயங்கர துப்பாக்கி சூடு தொடர்பில் லண்டன் நபர் கைது

08/07/2019

கனடாவில் இடம்பெற்ற அதி பயங்கர துப்பாக்கி சூடு தொடர்பில் 32-வயது லண்டன் நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் இது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த துப்பாக்கி சூடு சம்பவம், கனடாவின் 1288 கமிஷனர்கள் ரோட் வெஸ்ட், இரவு 11:30 மணியளவில் ஏற்பட்டது.

இதில், கைது செய்யப்பட்டுள்ள நபர் லண்டன் நீதிமன்றத்தில் வரும் செப்டம்பர் 18,ஆம் தேதி முன் நிறுத்தப்படுகிறார்.

இது காயமுற்ற நபர் மாறுத்துவமனையில் சிகிக்சை பெற்று வரும் நிலையில் இது தொடர்பில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.